நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக்கு செல்லும் சாலையில், சிறுத்தை ஒன்று உலா வந்ததுள்ளது. இந்த நிகழ்வு அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இன்று வெளியான நிலையில் அந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.