சிறுமியின் காலில் உணர்வு இல்லை என்றும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக மாற்றுத்திறனாளிகள் துறையை அணுகினால் சதவிகிதம் இல்லை என மறுப்பதாக வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த தாய்