மேலூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ரெங்கம்மாள் சத்திரத்தில் வசிக்கும் நரிக்குறவர் பெண்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் மின் உயர கோபுரம் செல்வதால் அதை மாற்ற வேண்டும் என கோரிக்கை வழங்கினர். கோரிக்கை பெற்ற ஏழாவது நாளான இன்று மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மின் பாதை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது இறுதி கட்டமாக நடைபெறும் பணியை ஆய்வு செய்தார் அமைச்சர் மெய்யநாதன். உடனடியாக தீர்வு கண்ட ஆட்சியர் அருணாவிற்கு பொன்னாடை போற்றி பாராட்ட தெரிவித்தார்.