செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் யுனிவர்சிட்டியில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறனுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெற்றிமாறன் சூர்யா அல்லது சிம்புவின் படம் முதலாவது வருமா என பத்து நாட்களுக்குள் சொல்வதாக தெரிவித்தார்