தருமபுரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் வத்தல் மலையும் ஒன்றாகும். இது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரான சேர்வராயன் மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் இதனை மினி ஏற்காடு என அழைக்கின்றனர். இந்த வத்தல்மலை சுமார் 225 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடையது. இந்த மலையில் மொத்தம் 24 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இங்கு ஆண்டின் பெரும் பகுதி குளிர்ந்த கால நிலை நிகழ்கிறது. இங்கு காப்பி, மிளகு, ஆரஞ்