Download Now Banner

This browser does not support the video element.

எழும்பூர்: இன்ஸ்டாவில் ரோல் மாடலை தேடாதீர்கள் - கல்லூரி சாலையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேச்சு

Egmore, Chennai | Aug 22, 2025
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், இன்ஸ்டாகிராமில் ரோல் மாடலை தேடாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர் பிள்ளைகள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டும் என்றார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us