புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கமுதி மற்றும் திருப்பத்தூரில் இருந்து சென்னை சென்ற தனியார் பேருந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 18 பேர் படுகாயம். காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை.