குருபரப்பள்ளி தொழிற் பூங்காவில் டெல்டா நிறுவனத்திற்கு ரூ.450 கோடி முதலீட்டில் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி தொழிற் பூங்காவில் உள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.450 கோடி முதலீட்டில் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 2 புதிய விரிவாக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்