திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை கலெக்டர் துவங்கி வைத்தார் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாகவும் இதில் 84,000 மாணவ மாணவியர் பதிவு செய்திருப்பதாக கலெக்டர் பெருமிதத்தோடு பேச்சு