தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் அறிவகம் அரசு உதவி பெறும் பள்ளியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் காலை உணவு திட்டம் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது 113 மாணவ மாண விகளுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நகராட்சி ஆணையர் சேகர் மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன் வாசுதேவன் பாண்டியன் சம்மந்