விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் வத்திராயிருப்பு வனச்சரகம் சார்பில் பண சரகர் ரவிந்திரன் தலைமையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கூமாபட்டி எஸ் கொடிக்குளம் கண்மாய் மற்றும் விறகு சமுத்திரம் கண்மாயிகள் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினார்