மதுரை மேல அனுப்பானடி பகுதியில் நகை பணத்திற்காக தாய் மகன் கொலை.தாயை கொலை செய்வதை பார்த்ததால் ஆறு வயது சிறுவனை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான அலெக்ஸ் பாண்டி உயிரிழந்த நிலையில் காளிமுத்து மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இருவருக்கும் தலா மூன்று ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவு