செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா வழங்கப்பட்டாலும் அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பதால் இது தொடர்பாக அதிகாரிகளுடன் மண்டல அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது