சாத்தூர் அருகே கொண்டலுக்குத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே. சொக்கலிங்கபுரத்தில் முக்கமால் என்ற வயதான மூதாட்டி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார் கிராமத்தில் புது மயானத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்தனர் இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து எனது உடலை மயானத்திற்கு செல்லக்கூடிய பொது பாதையை கம்பி வேலி போட்டு அடைத்தும் டிராக்டர் வாகனத்தை நிறுத்தியும் தடுத்து நிறுத்தின சம்பவ