தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அரியலூரில் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக 25 நிபந்தனைகளுடன் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் விஜயின் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர். இதில் விஜயின் வாகனத்திற்கு முன்னால் இருசக்கர வாகனங்களில் செல்வதற்கு அனுமதி இல்லை என்பது உள்ளிட்ட 25 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.