தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பாலன் முருகவேணி என்பவரின் மகன் ஜேசிபி ஓட்டுனரான பரத் என்பவரும் பொம்மிடி அருகே தாசரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மகாலிங்கம் எழிலரசி தம்பதியினரின் மகள் ஸ்ரீபிரியா என்பவரும் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் 3 மாதங்களிலேயே உடல் நலக்குறைவால்