ஊத்தங்கரை ரவுண்டானாவில் ஜி கே மூப்பனார் அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு தமாகா சார்பில் அனுசரிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜிகே மூப்பனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது இந்த நிகழ்வி