புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் கே கே சி கல்லூரியில் இன்று நடத்தப்பட்ட தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்கள் தனியார் நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உயர்வானவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கிய தமிழ்நாடு மாநில அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன். நிகழ்வின் சிறப்புரையாற்றினர்.