ஊத்தங்கரை அருகே அரசு மதுபானம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஆசிரியர் நகர் அருகே கோயம்புத்தூர் பகுதியில் இருந்து அரசு மதுபானங்களை ஏற்றிக்கொண்டு சென்னை தாம்பரம் பகுதியை நோக்கி சென்ற லாரி ஊத்தங்கரை ஆசிரியர் நகர் பகுதியில் வரும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் ஓட்டுநர்