தமிழகத்திலும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிமுக வழக்கறிஞர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதன் மூலம் ஒவ்வொருவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கி வழக்கறிஞர் அணியை பலப்படுத்தி தேர்தலை வழக்கறிஞர் பிரிவினர் எவ்வாறு சந்திக்க வேண்டும் என ஆலோசனை கூட்டம் நடத்தி தேர்தலில் உற்சாகமாக பணியாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.