மிலாடி நபி பண்டிகையை ஒட்டி நீலகிரியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் திருமதி லஷ்மி பவ்யா தண்ணீரூ அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் பார்கள்,கடைகள் ஏதேனும் திறந்திருப்பதாக தகவல் தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்