குன்னூர் ரயில் நிலையத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் பாரம்பரியத்தின் பெருமையும், சுற்றுலா மகிழ்ச்சியும் ஒருசேர கோலாகலம் குன்னூர் ரயில் நிலையம் இன்று வண்ணமயமாக மாறியது. காரணம், கேரள மக்களின் அடையாளமாக விளங்கும் ஓணம் திருவிழா. மலை ரயில் ஊழியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்