உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு வட்டம் சின்ன மாங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடிய மதுரை மாவட்ட ஆட்சியர் பின்னர் வகுப்பறையில் அறிவியல் பாடத்தை மாணவர்களுடன் அமர்ந்து கவனித்தார் பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்