செட்டியூர் கிராமத்தில் திருவிழாவில் இருசக்கர வாகனம் திருடிய நான்கு பேர் கைது ஏழு வாகனங்கள் பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த செட்டியூர் கிராமத்தில் உள்ள முருகன் கோவில் திருவிழாவிலும், குள்ளனூர் கிராமத்தில் நடந்த இன்னிசை நிகழ்ச்சியிலும் பல பைக்குகள் திருடு போனதாக போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார்கள் வந்தன. இதையடுத்து, காவல் துறையினர் துரிதமாக பிடித்தனர்