சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் கல்லடிதிடலில் இருந்து பரமக்குடி வரை புதிய பேருந்து வழித்தட சேவையை மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், போக்குவரத்து காரைக்குடி மண்டல மேலாளர் பத்மகுமார் ஆகியோர் முன்னிலையில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.