நங்கவரம் பேரூராட்சி கோவிந்தனூர் பகுதியைச் சேர்ந்த அம்சவலி என்பவர் மீது கடந்த மாதம் பால்குடம் ஊர்வலத்தில் நடனம் ஆடியதாக கூறி வைர மூர்த்தி சுந்தரம் திவாகர் பிரகாஷ் ஆகிய நான்கு பேர் திட்டி தாக்கி உதைத்ததாக கூறப்படுகிறது இதுகுறித்து அம்சவல்லி அளித்த புகாரின் பேரில் நங்கவரம் போலீசார் நால்வர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .