வேலூர் மாவட்டம் குடியாத்தம் நத்தமேடு பகுதியில் தென்னை மரம் வெட்டும் பொழுது மின் கம்பத்தின் மீது மரம் சாய்ந்து மின் கம்பம் கீழே விழுந்ததில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழப்பு குடியாத்தம் போலீசார் விசாரணை