நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தேவர்சோலை அருகே தற்போது மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த 2 மாடுகளை புலி அடித்து கொன்றுள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது