ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்பகை காரணமாக ஆட்டோ ஓட்டுனரை திமுகவின் ஆதரவாளரான மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை வைத்து ஏற்றி கொலை செய்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.அரசு வழக்கறிஞர் தூண்டுதலின் பேரில் கொலை சம்பவம் நடந்ததாகவும் குற்ற வாலிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாக இறந்தவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால்