மதுரை மேலமாசி வீதி பகுதியில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் காலை ஏழு முப்பது மணி முதல் சோதனை பத்தி இருக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் போத்தீஸ் நிறுவனத்தில் காலை முதல் சோதனை நடத்தி வருவதால் கதவுகள் அடைக்கப்பட்டு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.