Download Now Banner

This browser does not support the video element.

கும்பகோணம்: பக்தி கோஷம் விண்ணை முட்டியது... கும்பகோணம் அருகே உப்பிலியப்பன் கோயிலில் கருட கொடியேற்று விழா

Kumbakonam, Thanjavur | Sep 24, 2025
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று கருட கொடியேற்று விழா நடந்தது. இதில் தெரியாத பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us