Download Now Banner

This browser does not support the video element.

எழும்பூர்: நகையை திருடிய திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

Egmore, Chennai | Sep 6, 2025
கோயம்பேட்டில் நகையை திருடிய ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us