இமானுவேல் சேகரனார் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் மோடியும் அமித்சாவும் என் மீது அளவற்ற அன்பும் பாசமும் வைத்துள்ள போது நான் ஏன் பதவி விலக வேண்டும் என காட்டமாக செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்