சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், சுவஸ்திக் தொண்டு நிறுவனம் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை தொடர்பாக, முன்களப்பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்பு பணிக்கென கையடக்க கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, அவர்கள் முன்களப்பணியாளர்களுக்கு வழங்கினார்