குன்னூரில் தேவேந்திரகுல மகாஜன சங்கம் சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரன் 68வது நினைவு நாள் தேவேந்திரகுல மகாஜன சங்கத்தின் சார்பில், தியாகி இம்மானுவேல் சேகரனின் 68வது நினைவு நாள் குன்னூரில் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் திரு. என்.ஆர். ரங்கராஜ் அவர்கள் தலைமை வகித்தார்.