உப்பாரப்பட்டி பிரிவு சாலை அருகே அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் கைது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே அனுமதியின்றி மண் கடத்திய மினி டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரான கோவிந்தராஜ் என்பவரை கைது செய்தனர்.