சிந்தாமணி பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் மது போதையில் சக்திவேல் என்ற இளைஞர் மருத்துவ பரிசோதனை செய்ய வந்து பெண் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இதை பார்த்த காவலாளி தீபக் என்பவர் தடுக்க முயன்றதால் காவலாளியை தகாத வார்த்தைகளில் திட்டி காவலாளி மீது காரை ஏற்றிய இளைஞர் சக்திவேல் மீது போலீசார் வழக்கு பதிவு