சசின்னேப்பள்ளி பகுதியில் ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக மதுரைக்கு காரில் கஞ்சா கடத்தல்மூன்று பேர் கைது100 கிலோ கஞ்சா பறிமுதல் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து கஞ்சா கடத்தி வருவதாக குற்றச்சாட்டை எழுந்து வரும் நிலையில் இன்று கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு