மாவட்டத்தில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, அரசு மதுபான கடைகள் மூடப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சதினேஷ் குமார் அவர்கள் தகவல். செப்டம்பர் 05 2025 நபிகள் நாயகம் பிறந்த தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்படும் ஆட்சியர் தகவல்