ரமேஷ் என்பவர் தனது நண்பரான கருணாநிதி என்பவர் உடன் நேதாஜி ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென ரமேஷின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார் பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததில் போலீசார் விசாரணையில் அவர் அனந்த கண்ணன் வயது 27 என்பது தெரிய வந்தது எடுத்து அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்