ஆகஸ்ட் 26 ஆம் தேதி பாராளுமன்ற முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ரயில் மூலம் தஞ்சையிலிருந்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் புறப்பட்டு சென்றனர் தமிழக கர்நாடக விவசாயிகளின் நலனுக்கு எதிராக சட்டவிரோதமாக மேகதாதில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வழங்க வலியுறுத்தவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது