உசிலம்பட்டி அருகே ஏழுமலை அடுத்துள்ள துள்ளுக்குட்டி நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி இவருக்கும் இவரது தந்தை மாரியப்பனுக்கும் குடும்ப தகராறு இருந்து வந்த நிலையில் மது போதையில் இருந்த மாரியப்பன் தன்மகன் பாண்டியை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் உடலை கைப்பற்றி உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரணை