Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம்

Dharmapuri, Dharmapuri | Sep 1, 2025
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test & Flying) எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Senor Testing program),பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி (PCB Designing Program), பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பய
Read More News
T & CPrivacy PolicyContact Us