கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சார்ந்த பிரபாகரன் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார் இந்த நிலையில் அவரது வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து குடித்து விட்டார் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் அவரது சகோதரி தமிழரசி அளித்த புகாரின் பேரில் மாயனூர் காவல்துறை நான் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்