மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேலாயுதம்பாளையம் முல்லை நகர் பகுதியில் சேர்ந்த டியூக் லாசன் எபினேசர் என்பவர் தன்னிடம் இருந்த 17 லட்சம் ரூபாய் பணத்தை போலி இன்சூரன்ஸ் பாண்டு வழங்கி எஸ்பிஐ இன்சூரன்ஸ் மேனேஜர் வெங்கட்ராமன் மீது நடவடிக்கை எடுக்க கூறி மாவட்ட ஆட்சியரை நேரில் சென்று சந்தித்து மனு அளித்ததாக அவர்கள் வழக்கறிஞருடன் தெரிவித்தார் அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.