ஆர் சி சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டையும் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பி அல்ட்ராசிட்டி நடைபெறையில் ஈடுபட்ட இளைஞரின் வாகனத்தை பறிமுதல் செய்த பெண் போக்குவரத்து காவலர். அபராதம் விதித்து சைலன்சரை மாற்றி கடும் எச்சரிக்கை விடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் அழகர் தலைமையிலான காவல்துறையினர்.