Download Now Banner

This browser does not support the video element.

ஊத்தங்கரை: ரெட்டிபட்டி கஞ்சா வழக்கில் தலைமறைவான பெண் கைது: ஊத்தங்கரை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் நடவடிக்கை

Uthangarai, Krishnagiri | Aug 27, 2025
கஞ்சா வழக்கில் தலைமறைவான பெண் கைது: ஊத்தங்கரை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் நடவடிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள ரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான வாசுகி, கடந்த 2022ஆம் ஆண்டு கஞ்சா வழக்கில் ஊத்தங்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us