தத்தனேரியைச் சேர்ந்த கவியரசு வயது 21 என்ற இளைஞரின் நண்பர் தனுஷ் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இதனால தனுஷ் இருக்கும் சஞ்சய் என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது இதனை கவியரசு பேசிய தீர்த்து வைத்ததாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் என்ற சஞ்சய் குமார் பாரத் டேர்வின் ஆகிய மூன்று பேரும் கவியரசுவை அறிவாளால் வெட்டியுள்ளனர் போலீசார் வழக்கு பதிவு