புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளை கலந்து கொள்ள வருகை பிறந்த பிரேமலதா விஜயகாந்த் எம்ஏ கிராண்ட் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். தேமுதிகவிற்கு அதிமுக ராஜ்யசபா சீட்டு வழங்குவது 2024 முடிவு செய்யப்பட்டது எனவும் எனவே அதிமுகவின் கடமை அது எனவும் தெரிவித்தார். தங்களுடைய கூட்டணி பற்றிய முழு விவரங்களும் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.