மத்தூரில் ஒரு நாள் இலவசமாக இயக்கப்பட்ட தனியார் பேருந்து; பொது மக்கள் மகிழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் பேருந்து நிலையத்தில் தினந்தோறும் இயக்கக்கூடிய MMBS புறநகர் தனியார் பேருந்து ஓனர் அஹ்மத் பாஷா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஒரு நாள் இலவசமாக இயக்கப்பட்டது. இதில் காலை நேரத்தில் வழக்கமாக செல்வதை விட சற்று அதிகமாக கூட்டம் பேருந்தில் சென்றது